uttar-pradesh மாட்டின் சிறுநீரைக் குடித்தால் கொரோனா தொற்று வராது.... இதயக் கோளாறு நோயைக் கூட குணப்படுத்தலாம்... பாஜக எம்எல்ஏ சுரேந்திரா சிங் கண்டுபிடிப்பு.... நமது நிருபர் மே 11, 2021 இந்த ஆரோக்கியமான உடல்நிலைக்கும் கோமியம்தான் காரணம்...